Monday 24 May 2010

MANGALORE Crash...

தலை விதி


மங்கலூரில் நிகழ்ந்துல்ல விமான விபத்து மிகவும் கோரமான சம்பவம்... கஷ்ட பட்டு, வேர்வை சிந்தி, குடும்பத்தை பிரிந்து, கடல் தாண்டி வாழ்க்கை ஒட்டிகொண்டிருந்தவர்கள் அவர்கள். தொலைபேசியில் அன்பை பரிமாரிகொல்லும் அதிர்ஷ்டம் தான் அவர்கலுக்கு இருந்தது... தன் சொந்தங்கலை பார்க்க ஆசை ஆசயாய் கிலம்பி, கடைசியில் பூமியுடன் இருந்த சொந்தமே இல்லாமல் போயிற்று... இதை தலை விதி என்று தானே சொல்லமுடியும்....

சாவு வரலாம், ஆனாள் இப்படியா வரனும்? இயர்கையான மரனத்தை ஏர்க்கலாம், ஆனால், கடவுலின் இந்த செயர்கையான செயலை சகித்துகொல்லவே முடியாது...! எத்தனயோ இலம் மொட்டுக்கள் கருகி சாம்பல் ஆகி போயின... உலகதிர்க்குள் அழைக்கபட்டு, உடனே அழிக்கபட்டுவிட்டன.... கடவுலை கொலயாலியாக பார்க்க வேண்டிய சுழ்னிலை தான் இது. சிரு வயதில் உயிரை பரிப்பதர்க்கு, உயிர் குடுக்காமலே இருந்திருக்கலாம் அவன். ஆசை காட்டி மோசம் செய்வது குற்றம் அல்லவா?